வேலூரில் 45 வருடங்களாக பெண் வேட்பாளர் இல்லை- அதிமுக உறுப்பினர் உஷாராணி ராஜினாமா- வீடியோ
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூரில் கடந்த 45 ஆண்டுகளாக அதிமுக சார்பில் பெண் வேட்பாளர்களை அறிவிக்காததால் அதிருப்தி அடைந்த 54வது வார்டு மாமன்ற உறுப்பினர் உஷாராணி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
வேலூர் உஷாராணி பேட்டி வீடியோ:












Click it and Unblock the Notifications