சரித்திர சாதனை படைத்த ஜெயலலிதாவுக்கு எனது வாழ்த்துகள்: வேல்முருகன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சரித்திர சாதனை படைத்துள்ளதற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளரும்,முதல்வருமான ஜெயலலிதாவிற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சட்டப்பேரவை தேர்தலில் 1984-ம் ஆண்டுக்குப் பிறகு ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியிருப்பது தற்போதுதான் நிகழ்ந்துள்ளதாக கூறியுள்ளார்.

இத்தகைய சரித்திர சாதனை படைத்த மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி பெருமகிழ்ச்சியோடு வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.
இனி வரும் 5 ஆண்டுகாலம் தமிழினத்தின் உரிமைகளை பாதுகாப்பதிலும் மீட்டெடுப்பதிலும் அவரது பயணம் தொடர வேண்டும் என்பது உலகத் தமிழர்களின் பெரும் எதிர்பார்ப்பு என்றும் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
More From
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருவள்ளுவருக்கு காவிச் சாயமா? தமிழர்களின் அடையாளத்தைச் சிதைக்கும் ஆளுநர் - வேல்முருகன் கண்டனம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications