வெனிசுலா நாட்டில் இனி வாரம் 5 நாட்கள் விடுமுறை.. 2 நாட்கள் வேலை பார்த்தால் போதும்!
Subscribe to Oneindia Tamil
கராகஸ்: கடும் மின்சாரப் பற்றாக்குறை நிலவி வருவதால் வெனிசுலாவில் வாரத்தில் 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டு, 2 நாட்கள் மட்டுமே பணி நடைபெறும்.
தென் அமெரிக்காவிலுள்ள, வெனிசுலா நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதையடுத்து அங்கு மின்சார தட்டுப்பாடு நிலவுகிது. மின்சாரம் இல்லாத காரணத்தால், அந்நாட்டு அரசு அலுவலகங்கள் வாரத்தில் திங்கள், செவ்வாய் கிழமை மட்டுமே செயல்பட உள்ளது.

மிக அத்தியாவசியமான பணிகளைத் தவிர, பிற பணிகளை மேற்கொள்ளும் அரசுத் துறைகளுக்கு புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சனி, ஞாயிறு அரசு விடுமுறை நாட்கள் என்பதால், திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாட்கள் மட்டுமே இனி அரசு அலுவலகங்கள் திறந்திருக்கும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications