வெங்கையா நாயுடுவை 'வெங்காய நாயுடு' வாக்கிய பாஜக தொண்டர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடுவை "வெங்காய நாயுடு"வாக்கி போஸ்டர் அடித்து வைத்திருக்கின்றனர் பாஜக தொண்டர்கள்.
குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி சென்னை வண்டலூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் பாஜகவின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடுவும் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்துக்காக பூண்டி ஒன்றிய பாஜக நிர்வாகிகள் என்ற பெயரில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் வெங்கையா நாயுடுவை "வெங்காய நாயுடு"வாக்கிவிட்டனர் பாஜக தொண்டர்கள்..
இந்த "வெங்காய நாயுடு" விவகாரம்தான் இப்போது சமூக வலைதளங்களின் ஹாட் டாபிக்காக இருக்கிறது.. தமிழக பாஜக தலைவர்கள் இதைப் பார்ப்பாங்க தானே..
More From
-
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்












Click it and Unblock the Notifications