ஜல்லிக்கட்டு 'லோக்கல்' பிரச்சினை... சொல்வது வெங்கையா!
சென்னை: ஜல்லிக்கட்டு என்பது தேசியப் பிரச்சினை அல்ல, மாநில அளவிலான சிறிய பிரச்சினை. இதற்கு நான் கருத்துக் கூற தேவைில்லை என்று பேசியுள்ளார் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு.
ஒரு காலத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இந்தியாவுக்கு வரவழைக்க மத்திய அரசின் சுற்றுலாத்துறை ஜல்லிக்கட்டுப் படங்களை தனது பிரவுச்சர்களில் போட்டு பிரபலப்படுத்திய காலம் இப்போது போய் விட்டது. தமிழக அரசும், தமிழக மக்களும், பல்வேறு கட்சிகளும் மத்திய அரசு கண்டு கொள்ளவே இல்லை, ஜல்லிக்கட்டை நடத்தத் தேவையான அவரச் சட்டத்தையும் அது பிரயோகிக்கவில்லை. மாறாக வாயை மூடிக் கொண்டு அமைதியாகி விட்டது.

இந்த நிலையில் மத்திய அமைச்சரான மேனகா காந்தி, ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டே இல்லை என்று கூறி விட்டார். இன்று வெங்கையாவும் வேற மாதிரி அதன் முக்கியத்துவத்தை கீழிறக்கியுள்ளார். அவரைப் பொறுத்தவரை இது ஒரு சிறிய பிரச்சினையாம்.
சென்னை வந்த வெங்கையா இதுகுறித்து கூறுகையி்ல், ஜல்லிக்கட்டு போட்டி குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. ஒரு மாநிலத்தில் உள்ள சிறிய பிரச்சனை இது. இதற்கு தேசிய அளவில் நான் கருத்து கூற தேவையில்லை. இதை தமிழகத்தில் உள்ள தலைவர்களே பேசி தீர்த்துக்கொள்வார்கள் என்று பேசியுள்ளார் வெங்கையா.
அது சரி!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications