தொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர் என்னை அணுகலாம் : ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
தொழில் துவங்குவோருக்கு உதவ காத்திருப்பதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் தொழில் துவங்க ஏதுவாக சூழ்நிலை அமைந்துள்ளது. தொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர் என்னை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னையில் ஜெயின் சமூகத்தினர் நடத்தும் தொழில் மாநாடு மற்றும் கருத்தரங்கில் இன்று கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது, தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தொழில் துவங்கும் சூழ்நிலை அமைந்துள்ளது. இதனால், தொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர் எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம் என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தொழில் முனைவோருக்காக ஆளுநர் மாளிகையின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும் என்று பன்வாரிலால் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நல்ல நட்பில் இருப்பதால் தொழில் முனைவோருக்கு உதவ எளிதாக இருக்கும் என்றும் பன்வாரிலால் புரோஹித் குறிப்பிட்டுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications