நடராஜன் காலில் விழாத அமைச்சர்கள் உண்டா: வெற்றிவேல் பொளேர்

சசிகலா கணவர் நடராஜனின் காலில் விழாத அமைச்சர்கள் இருக்கிறார்களா என்று வெற்றிவேல் கேள்வி எழுப்பினார்.

Subscribe to Oneindia Tamil

தஞ்சை: சசிகலா கணவர் நடராஜனின் காலில் விழாத அமைச்சர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன வெற்றிவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டிடிவி தினகரன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அப்போது அவர் பேசுகையில் காவிரி மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக வேறு எந்த அமைப்பையும் ஏற்க முடியாது என்றார்.

Vetrivel asks is there ministers who have not touch the Natarajans feet?

இதைத் தொடர்ந்து அந்த போராட்டத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட பெரம்பூர் எம்எல்ஏ வெற்றிவேல் பேசினார். அப்போது அவர் கூறுகையில் காவிரியில் உரிமைகளை விட்டுக் கொடுக்காதவர் ஜெயலலிதா.

நடராஜன் காலில் விழாத அமைச்சர்கள் உண்டா?. அதை மறந்த தற்போதைய அமைச்சர்களை நரிகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

நடராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தால் மோடி வருத்தப்படுவாரா என்ன?- என்று வெற்றிவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+