ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என ஒரு முதல்வர் பேசலாமா? வெற்றிவேல் காட்டம்
ஆட்டவோ அசைக்கவோ முடியாது என முதல்வராக இருப்பவர் பேசலமா? என வெற்றிவேல் சாடியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என ஒரு முதல்வர் பேசலாமா? முதல்வர் சொல்லும் வார்த்தையா இது? என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் சீறியுள்ளார்.
அதிமுகவை யாராலும் ஆட்டவும் அசைக்கவும் முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ச்சியாக கூறி வருகிறார். வண்டாலூர் அருகே இன்று நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிலும் கூட, சுயநலத்துக்காக அதிமுகவை கூறு போட அனுமதிக்கமாட்டோம் என கூறியிருந்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து தொடர்பாக வெற்றிவேல் எம்.எல்.ஏ.விடம் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த வெற்றிவேல், ஆட்டவோ அசைக்கவோ முடியாது என ஒரு முதல்வர் பேசலாமா? முதல்வர் பதவியில் இருந்து கொண்டு இது போல தரமில்லாமல் பேசலாமா?
பதவிக்கு தகுந்தாற்போல நடக்காதவர்கள் எல்லாம் முதல்வரா? என கொந்தளித்தார்.
More From
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications