காவேரி மருத்துவமனையில் கருணாநிதியை சந்தித்தார் வெங்கைய்யா நாயுடு!
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு காவேரி மருத்துவமனை வந்துள்ளார்.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு காவேரி மருத்துவமனை வந்துள்ளார். காவிரி மருத்துவமனையில் கருணாநிதியை நேரில் பார்த்தார் வெங்கையா நாயுடு.
திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக நோய் தொற்று மற்றும் இரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கு சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. கருணாநிதிக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். வரிசையாக அரசியல் தலைவர்கள் அவரது உடல்நிலை குறித்து விசாரித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு சென்னை வந்துள்ளார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் அவர் சென்னை வந்த அவர் தற்போது காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளார். இதனால் மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
காலையில் அவர் சென்னை வந்த போது பாஜக தலைவர்கள் அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர். பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
வெங்கையா நாயுடுவுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் காவிரி மருத்துவமனைக்கு வந்துள்ளார். ஆளுநர் நேற்றும் காவிரி மருத்துவமனைக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் வெங்கையா நாயுடுவுடன் உடனுள்ளனர்.
இந்தநிலையில் காவிரி மருத்துவமனையில் கருணாநிதியை நேரில் பார்த்தார் வெங்கையா நாயுடு. சில நிமிடங்கள் கருணாநிதியை நேரில் பார்த்தார் வெங்கையா நாயுடு. குடும்பத்தினரை தவிர்த்து கருணாநிதி சிகிச்சை பெறுவதை நேரில் பார்த்த முதல் தலைவர் வெங்கையா நாயுடு ஆவார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications