For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்ப்பரித்து ஓடும் காவிரி.. கொண்டாட்டத்தில் மக்கள்.. மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ!

மேட்டூர் அணை தற்போது முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    மேட்டூர் அணையில் நிரம்பிவழியும் காவிரி கொண்டாட்டத்தில் மக்கள்.. வீடியோ

    திருச்சி: மேட்டூர் அணை தற்போது முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. மேட்டூரில் நீர் நிரம்பி ஓடும் வீடியோக்கள் வெளியாகி இருக்கிறது.

    தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரியில் இருந்து வரும் நீரை மேள தாளத்துடன் வரவேற்று இருக்கிறார்கள். பல வருடங்களுக்கு பின் காவிரியில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது. காவிரியில் நீர் ஓடுவதை கண்டு சந்தோச மகிழ்ச்சியில் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். காவிரி ஆர்ப்பரித்து ஓடும் வீடியோ வெளியாகி உள்ளது.

    Video from Mettur Dam: TN People celebrating Cauvery water -
    English summary
    Delta people celebrating Cauvery water with special Pooja. 17,000 Cusecs Cauvery water released from Kallanai for Agriculture usage in Delta region.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X