அடடா மழைடா இது மழைடா... சென்னையில் மீண்டும் வெளுத்து வாங்கும் மழை - வீடியோ
சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் கருமேகங்கள் சூழ சென்னையில் மீண்டும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
Recommended Video

சென்னை: சென்னையில் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டு வானத்தை பிளந்து கொண்டு மழை கொட்டியது.
காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கையின் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டதால் மேலும் இரு நாள்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காலையில் ஆசுவாசம்.. இப்ப வெளுத்து வாங்க ஆரம்பிச்சிருச்சுப்பா மழை! #ChennaiRains https://t.co/JZ7hzjJa5E pic.twitter.com/JF6Zizpc5l
— Oneindia Tamil (@thatsTamil) November 4, 2017
இந்நிலையில் சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை மழை பெய்தாலும் பெரும்பாலான இடங்களில் வெயில் காய்ந்தது. இதையடுத்து மதிய வேளையில் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டது.
இதையடுத்து சென்னையில் ராயப்பேட்டை, வளசரவாக்கம், முகப்பேர், மெரினா உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. பொதுவாக மழை என்றாலே மக்கள் மகிழ்ச்சி அடைவர். ஆனால் இந்த முறை சென்னைவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications