காதை கிழிக்கும் பேரிரைச்சல்.. கொட்டும் மழை.. வர்தா புயலின் ருத்ர தாண்டவ வீடியோ
சென்னையில் வர்தா புயல் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை இந்த வீடியோவை பார்த்தால் நீங்கள் அறிந்து கொள்ள முடியும். பலத்த காற்றும், மழையும் மக்களை முடக்கி போட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஓ..வென்ற இரைச்சலுடன் பயங்கர காற்றுடன் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னை குரோம்பேட்டை அருகேயுள்ள நமது வாசகர் ஒருவர் அனுப்பியுள்ள இந்த வீடியோவை பார்த்தால் வர்தா புயலின் உக்கிரம் தெரியும்.

காலை 11.30 மணியளவில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக தெரிகிறது. கடுமையான காற்றுடன், மழையும் பெய்வதை இந்த வீடியோவில் நீங்கள் பார்க்க முடியும். காற்றின் வேகமானது ஓ... என்ற பேரிரைச்சலாக வெளிப்படுவதை உங்களால் கேட்கவும் முடியும். இந்த இரைச்சல், தென்னை மரம் சாயும் அளவுக்கான பலம் கொண்ட காற்று, மழை என பல முனை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது சென்னை.
பொதுமக்கள் அனைவருமே வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
More From
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications