ரயில் பயணிகளை அலறவிட்ட சென்னை மாணவர்கள்.. கத்தி, பட்டாசுகளுடன் ‘அட்ராசிட்டி’ - ஷாக் வீடியோ
சென்னை மின்சார ரயிலில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மாணவர்கள் பயணிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்படுகிறது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஷாக் வீடியோ! ரயில் பயணிகளை அலறவிட்ட சென்னை மாணவர்கள்-வீடியோ
சென்னை: சென்னை மின்சார ரயிலில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பயணித்த மாணவர்களால் பயணிகள் பெரும் பீதிக்குள்ளாகினர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

ஃபேஸ்புக் பக்கத்தில் "பச்சையப்பன் கல்லூரி பாரதிராஜா" என்ற ஐடியில் கடந்த 7-ந் தேதி 3 வீடியோக்கள் பதிவிடப்பட்டுள்ளன. இந்த வீடியோக்கள்தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஓடும் ரயிலில் மாணவர்கள் கும்பல் ஒன்று கத்தியை காட்டி பயணிகளை மிரட்டுகிறது. உச்சகட்டமாக ரயில் நிலையத்தில் பட்டாசுகளை வெடித்து பயணிகளை ஓடவிட்டனர்.
அதேபோல் ஓடும் பேருந்தில் டாப்பில் மாணவர்கள் ஏறும் காட்சிகள் அடங்கிய வீடியோவும் பதிவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் இந்த வீடியோக்களுக்கு கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications