விஜய்யைப் பிடிக்குமா?... "டக்"குன்னு எழுதி "டகால்"னு மெயில் பண்ணுங்க!
சென்னை: ஜூன் 22... விஜய் பிறந்த நாள்.. விஜய் ரசிகர்கள் தடபுடலாக கொண்டாடத் தயாராகி வரும் திருவிழா... !
'குஷி'யாக இருக்கும் 'பகவதி' ரசிகர்களின் கொண்டாட்டத்தில் மற்றவர்களும் பங்கேற்காமல் இருந்தால் எப்படி.?

நீங்கள் விஜய் ரசிகரா அல்லது விஜய்யை உங்களுக்குப் பிடிக்குமா?
உடனே எங்களுக்கு ஒரு மெயில் அனுப்புங்க... என்ன எழுதுவது?
1. விஜய்யிடம் உங்களுக்கு ரொம்பப் பிடித்த விஷயம்.
2. விஜய் இந்த ரோலில் நடித்தால் சூப்பராக இருக்கும்.
3. விஜய்யின் நடிப்புக்கு நீங்கள் போடும் மார்க் (10க்கு 10, 10க்கு 9.. இப்படி)
உங்க பெயர், இமெயில் முகவரியுடன், முடிஞ்சா உங்க புகைப்படம் அல்லது நீங்கள் பேசும் வீடியோவையும் சேர்த்து அனுப்பலாம்... ரொம்ப நீளமாவும் இல்லாமல், குட்டியாகவும் இல்லாமல் ஒரு மீடியமாக அனுப்பி வைங்க.. உங்களது பதிவுகளை பிரசுரிக்க நாங்க ரெடியா இருக்கோம் பாஸ்!
உங்களது மெயில்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி... [email protected]
"டக்"குன்னு எழுதி "டகால்"னு மெயிலை அனுப்பி வைங்க பார்ப்போம்!
(இது முற்றிலும் விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்ட பகிர்வு மட்டுமே.. எனவே இங்கு அவதூறுப் பேச்சுக்களையும், தவறான விவாதங்களையும் கண்டிப்பாக தவிர்க்குமாறு உங்களிடம் உரிமை கலந்த அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்)
-
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன்












Click it and Unblock the Notifications