"பைரவா".. சமூக வலைதளங்களை கலக்கி வரும் விஜய் ரசிகர்கள் #bairavaa
சென்னை: விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து படத்தின் தலைப்பும், பர்ஸ்ட் லுக் போஸ்டரும் படு வேகமாக டிரெண்டாகி வருகிறது.
பைரவா பெயரை ஹேஷ்டேக் போட்டு டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பைரவா தலைப்பு குறித்து ஆரம்பத்தில் ரசிகர்களிடையே ஒரு விதமான அதிருப்தி காணப்பட்டாலும் கூட இப்போது தலைவர் படமாச்சா என்று வேகமாக பிரபலமாக்கி வருகின்றனர்.
டிவிட்டரிலும், பேஸ்புக்கலும் படத்தின் தலைப்பு குறித்தும், பர்ஸ்ட் லுக் குறித்தும் விவாதங்கள் தெரித்துக் கொண்டுள்ளன. முதலில் வந்த படத்தை வைத்தும், அடுத்து விஜய் தனது டிவிட்டரில் வெளியிட்ட படத்தை வைத்தும் மாஸ், பக்கா மாஸ் என்று கமெண்ட் போட்டு கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

நடிகர் சிபி ராஜ் பைரவா படத்தின் தலைப்பு வெளியானதும் தனது டிவிட்டர் பக்கத்தில் தலைவா என்று போட்டு மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளார். அதை ரசிகர்களும் ரீட்வீட் செய்து குவிக்கிறார்கள்

நெல்லையில் உள்ள ராம் முத்துராம் என்ற தியேட்டரில் பர்ஸ் லுக் போஸ்டரின் ரிலீஸையே ஒரு விழா போல ஏற்பாடு செய்துள்ளதையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் பேஸ்புக்கில்.

மொத்தத்தில் பைரவா சூட்டைக் கிளப்ப ஆரம்பித்து விட்டது.. !
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications