விஜய் ரசிகர்களுக்கு ஒரே ஆசைதான்.. எப்படியாச்சும் நிறைவேற்றுங்கப்பா!
Subscribe to Oneindia Tamil
சென்னை: விஜய் ரசிகர்களுக்கு ஒரே ஒரு ஆசைதான்.. எப்படியாவது இந்த வருடம் பிலிம்பேர் விருதை வாங்கி விட வேண்டும் என்பதுதான் அது. இதை பேஸ்புக்கில் அவர்கள் ஏக்கமாகவும், கோரிக்கையாகவும் வெளியிட்டு வருகிறார்கள்.
கத்தி படத்திற்காக விஜய்க்கு பிலிம்பேர் விருது வழங்க வேண்டும் என்று ஆசை ஆசையாக பதிவு போட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

இதுதொடர்பாக புலி என்ற பெயரிலான ஒரு ரசிகர் பக்கத்தில், பில்ம்பேர் என்னும் விருதை நமது தலைவர் விஜய் இதுவரை வாங்கியதே இல்லை. இம்முறை கத்தி திரைப்படத்திற்காக அந்த விருத விஜய் வாங்க வேண்டும் என்று கூறி பிலிம்பேர் தளத்தின் இணைய முகவரியை இணைத்து வாக்களிக்க கோரி வருகின்றனர்.
தலைவாவுக்கு விருது கிடைக்குமா.. பொறுத்திருந்து பார்ப்போம்!
More From
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி!












Click it and Unblock the Notifications