For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

4 வயதில் விஜய்க்கு ஒரு தீவிர ரசிகன்...!

Google Oneindia Tamil News

சென்னை: விஜய்க்கு 6 முதல் 60 வரை ரசிகர்கள் இருப்பார்கள் என்று பார்த்தால் 4 வயதிலும் குட்டி ரசிகர் இருப்பது ஆச்சரியம் தருவதாக உள்ளது. 4 வயது

சிறுவனின் தந்தை தனது மகன் தீவிர விஜய் ரசிகர் என்று கூறி பெருமிதத்துடன் தனது மகனின் படத்தையும் அனுப்பி வைத்துள்ளார்.

விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறி வாழ்த்துகள் தொடர்ந்து குவிந்து கொண்டுள்ளன. சளைக்காமல் வந்து குவிகின்றன வாழ்த்துகள்.

வாழ்த்துகளின் மேலும் ஒரு தொகுப்பு.

4 வயது ரசிகர்.. ஹரேஷ்

4 வயது ரசிகர்.. ஹரேஷ்

எஸ்.சிவராமன் என்பவர் தனது மகன் ஹரேஷ் விஜய்யின் தீவிர ரசிகர் என்று கூறியுள்ளார். ஹரேஷுக்கு 4 வயதுதான் ஆகிறது. எனது மகன் தீவிர விஜய் ரசிகன். விஜய்யை அவன் பார்க்க நேரிட்டால் ஒரு தந்தையாக எனக்கு அது மகிழ்ச்சி தரும் என்றும் கூறியுள்ளார் சிவராமன். சிவராமன் மேலும் கூறுகையில், விஜய்யின் ஸ்டைல், வசனம் பேசுவது பிடிக்கும் என்றும் போலீஸ் வேடம் பொருத்தம் என்றும் விஜய்க்கு10 மார்க் தருவதாகவும் கூறியுள்ளார். "எனது மகள் சாய்ஸ்ரீயும் விஜய்யின் தீவிர ரசிகை. எங்களது குடும்ப உறுப்பினராகவே இருக்கிறார் விஜய். நடனம், நடிப்பு, சிரிப்பு, பாடல் எல்லாமே பிடிக்கும். எனது மகள் விஜய்யை போக்கிரி என்றுதான் செல்லமாக கூறுவாள் என்று வாழ்த்தியுள்ளார்.

அண்ணனுக்கு வாழ்த்துகள்... முரளி ரவி

அண்ணனுக்கு வாழ்த்துகள்... முரளி ரவி

அன்பு விஜய் அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
1) விஜய் அண்ணனிடம் ரொம்பப் பிடித்த விஷயம்: டான்ஸ் பிடிக்கும் குணம் பிடிக்கும், நடிப்பு பிடிக்கும், நடனம் பிடிக்கும், எளிமை பிடிக்கும். உதவும் குணம் பிடிக்கும் காமெடி பிடிக்கும்.
2) அடுத்த சூப்பர் ஸ்டாராகும் அனைத்துத் தகுதியும் விஜய் அண்ணனுக்கு மட்டும் உள்ளது
3) மார்க் (10க்கு 10)

செல்லக்குட்டி.. சுரேஷ்

செல்லக்குட்டி.. சுரேஷ்

சுரேஷ் என்ற ரசிகரின் வாழ்த்து... உலகத்தின் செல்ல குட்டி எங்கள் வீட்டு பிள்ளை எங்க தளபதி அண்ணாக்கு இனிய பிறந்த நாள் வழ்த்துக்கள்......

1 தளபதி நடிப்புல கில்லி மார்க் 10/10;
2 தளபதி கிட்ட ரொம்ப புடிச்சது குறிப்பிட்டு சொல்ல முடியாது அவரோட ஒவ்வொரு அசைவும் புடிக்கும்.
3 தளபதி டானா ஒரு படத்துல நடிச்சா நல்லா இருக்கும்.

லவ் யூ அண்ணா.. கார்மல் ராஜ்

லவ் யூ அண்ணா.. கார்மல் ராஜ்

என்னுடைய விருப்பத்துக்குரிய பாசத்துக்குரிய அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். காட் பிளஸ்யூ. நீடூழி வாழ்க. எப்போதும் எங்கள் அண்ணன். லவ்யூ சோ மச்.

விமல்குமார் நாராயணன் - பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஜய் அண்ணா. விஜய் அண்ணனின் கோடான கோடி தம்பிகளில் நானும் ஒருவன் என்கின்ற பெருமை போதும் எனக்கு....

பேன்டசி படங்களில் நடிக்க வேண்டும்...மும்பை தமிழ்தாசன்

பேன்டசி படங்களில் நடிக்க வேண்டும்...மும்பை தமிழ்தாசன்

விஜய்யிடம் உங்களுக்கு ரொம்பப் பிடித்த விஷயம் - cute smile,and romance movies
2.விஜய் இந்த ரோலில் நடித்தால் சூப்பராக இருக்கும் fantasy movie like The Lord of the Rings
3. விஜய்யின் நடிப்புக்கு நீங்கள் போடும் மார்க் 8/10

விஜய் டான்ஸ்.. சான்ஸே இல்லை... தீபா பிரதீப்

விஜய் டான்ஸ்.. சான்ஸே இல்லை... தீபா பிரதீப்

நமது வாசகரும், விஜய் ரசிகையுமான தீபா பிரதீப்.. I am one of the followers of your site. Today I read one article on Vijay's birth day. I like Vijay Movies even though I am a crazy fan of Ultimate Star AJIT from my childhood. Please find my perspectives below.

1. விஜய்யிடம் உங்களுக்கு ரொம்பப் பிடித்த விஷயம்.
His acting, dance (chance illa..).. we cant forget his movie songs, helping tendency..
2. விஜய் இந்த ரோலில் நடித்தால் சூப்பராக இருக்கும்.
He wll suit in all character but story matters
3. விஜய்யின் நடிப்புக்கு நீங்கள் போடும் மார்க்
Of course - 10/10
My kid (2yrs) is a big fan of selfie pulla song.. one of his fav. song is "selfiee pulla.... "

ஈடு இணை இல்லை... பாலகுருநாதன்

ஈடு இணை இல்லை... பாலகுருநாதன்

தமிழ்நநாட்டின் தளபதியே.. எங்கள் குல அதிபதியே.. எங்கள் வீட்டு பிள்ளையே.. உன்னை கண்டால் துள்ளாத இதயத்தையும் துள்ளல் போட வைத்தவனே.. அனைவரையும் கவர்ந்த வசீகரனே..கடவுள் போல் காதலுக்கும் மரியாதை செய்தவனே.. எதிரிகளை சொல்லி அடித்த கில்லியே, எத்தனை தடைகள் வந்தாலும் தெறியாய் தெறிக்க விட்டு தலைவனுக்கும் தலைவனாய் அழகிய தமிழ் மகனாய் வரும் தங்க தளபதியே.. உங்களின் கோடான கோடி ரசிகர்களின் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா.. உங்களோட நடணம் நடிப்பு குணம் பணிவு பாசம் இவைகளுக்கு உங்களை விட வேற எவரும் ஈடு இல்லை தலைவா... நீங்கள் எப்படி நடித்தாலும் மாஸ் தலைவா... One india tamil உங்களுக்கு எங்களின் இதயம் கனிந்த நன்றி..

ரஜினி போல.. கே. ராஜ்குமார்

ரஜினி போல.. கே. ராஜ்குமார்

சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆய்வு மாணவர் கே.ராஜ்குமார் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், சூப்பர் ஸ்டார் போல தமிழ் சினிமாவில் எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்கிறார் விஜய் என்று கூறியுள்ளார். அவருக்கு 10 மதிப்பெண் கொடுத்துள்ளார் ராஜ்குமார்.

ஸ்டைல் பிடிக்கும்... அரவிந்தன்

ஸ்டைல் பிடிக்கும்... அரவிந்தன்

அரவிந்தன் என்ற ரசிகரின் செய்தி.. விஜய் அண்ணாவோட ரொம்ப பெரிய ரசிகர் நான். எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரோட ஸ்டைல், நடனம் சூப்பர்.

பாத்துக்கிட்டே இருக்கலாம். அவ்வளவு சூப்பரா இருக்கும். அவரோட படம்னா பஸ்ட் ஷோ எப்படியாச்சும் பாத்துடுவேன். விஜய் அண்ணா செம அழகு. என் குடும்பமே விஜய் ரசிகர்கள்தான். விஜய் அண்ணா வில்லேஜ் பாயா நடிச்ச படம்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். விஜய் அண்ணாக்கு மார்க் 100 குடுக்கலாம்.

டான்ஸ் டான்ஸ்.. டிசிஎஸ் செந்தில்குமார் செல்வம்

டான்ஸ் டான்ஸ்.. டிசிஎஸ் செந்தில்குமார் செல்வம்

டிசிஎஸ்ஸில் பணியாற்றும் செந்தில்குமார் செல்வம் விடுத்துள்ள செய்தி... I am a good fan of vijay I started liking vijay from the film Neruku Ner Film ,I like vijay Bro's attitude especially his dance and nowadays the way of choosing film was really good. I requested vijay to act only in action film with love concept. I like the way he is fighting, soon expecting a film like expendables. Thalaivaa we are always following ur words which u r exposing in your film . we like ur style and the dedication you are giving in film to entertain the fans. love u thalaivaa.

விஜய் தெறி... கிருஷ்ண கண்ணன்

விஜய் தெறி... கிருஷ்ண கண்ணன்

கிருஷ்ண கண்ணன் என்ற ரசிகர் கூறுகையில், I am not a vijay fan..bcoz vijay is my brother...many oneside media written against vijay. but i know him very well... Vijay annaaaaaa! theri... தளபதியில் ரஜினி நடித்தது போல விஜய் நடிக்க வேண்டும்.

தெறி பேபி... இந்திரா தாரணி

தெறி பேபி... இந்திரா தாரணி

என்னுடைய தெறி பேபி விஜய்க்கு நான் மற்றும் என் குடும்பம் சார்பாக வாழ்த்து சொல்கிறேன். Many more happy returns of the day vijay anna. உங்க கிட்ட பிடிச்சது நீங்க ரொம்ப நேர்மையாக இருக்கிறது. பிரச்சினை வந்தா கூட சால்வ் பண்ணி அடுத்த ஸ்டெப்புக்கு மூவ் பண்ற உங்க தைரியம் பிடிக்கும். உங்க காமெடி, உங்க ரொமான்டிக் ஸ்டைல், லுக் இதெல்லாம் பிடிக்கும். பிரண்ட்ஸ் மூவில வர்ற மாதிரி சூரியா சார், தள அஜீத் கூட நடிக்கனும்.
இதுதான் என் ஆசை.

நீங்க ஆக்ட் பண்ணதுல லவ் ரோல்னா போக்கிரி வர்ற போலீஸ் கேரக்டர்தான்.

ஆல் இன் ஆல் விஜய்... சி.எஸ். மணி

ஆல் இன் ஆல் விஜய்... சி.எஸ். மணி

அன்பு அண்ணா. நீங்கள் ஆல் இன் ஆல். உங்களை நான் நேரில் சந்தித்து ஒரு போட்டோ எடுக்கனும். திரில்லர் பிலிம் நீங்க ஆக்ட் பண்ணுங்க. என்றும் பாசமுடன் உங்கள் ரசிகன் - சி.எஸ்.மணி.

சுறா வேண்டாம்.. ஏ அன்புக்கரசன்

சுறா வேண்டாம்.. ஏ அன்புக்கரசன்

என்னுடைய அன்புத் தளபதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சார் சுறா, புலி படம் போல வசனம் பேசாதீங்க. வேண்டாம்.

எல்லோருக்கும் செல்லப் பிள்ளை... நவநீத கிருஷ்ணன்

எல்லோருக்கும் செல்லப் பிள்ளை... நவநீத கிருஷ்ணன்

நான் விஜய் அண்ணாவின் ரசிகன் எனக்கு அவரிடம் பிடித்தவிஷயம் "நடிப்பு என்பது இவருக்கு வராது இவரல்லாம் வச்சி எப்படி படம் எடுப்பது என்று சொன்னவங்க முன்னாடி இன்னைக்கு தயாரிப்பாளர்களின் செல்லபிள்ளையாக இருக்கிறார். ஒரு தமிழர்கள் தலைவனாக, நண்பனாக, சகோதரனாக இருப்பது இவர் ஒருவர் மட்டுமே.

இதனாலேயே இவரை பிடித்திருக்கிறது. விஜய் விவசாயி, சமுக பிரச்சனைகளை எடுத்து நடிக்கலாம் (ரஜினியின் 6 இருந்து 60வரை போல) 3. விஜய்யின் நடிப்புக்கு போடும் மார்க் 10 க்கு 10

அண்ணனுக்கு எப்பவுமே 10க்கு பத்து தான்... செல்லத்துரை

அண்ணனுக்கு எப்பவுமே 10க்கு பத்து தான்... செல்லத்துரை

சங்கரன்கோவிலைச் சேர்ந்த எஸ். செல்லத்துரையின் வாழ்த்து... என் பெயர் செல்த்துரை, எனது ஊர் சங்கரன்கோவில்... எனக்கு விஜய் அண்ணாவை பூவே உனக்காகவில் பிடித்தது friends படத்திலிருந்து அவருடைய ரசிகனாக மாறினேன். மேலும் திருமலையில் தொடங்கி தெறி படம் வரை அண்ணன் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிடுவேன். எனக்கு அண்ணனிடம் பிடித்தது நடனம், காமெடி, புன்னகை, ஆக்சன். முரட்டுகளையில் வரும் ரஜினி சார் ரோல் , டாக்டர் ரோல் விஜய் பண்ண வேண்டும் என்று ஆசை. எங்க அண்ணனுக்கு எப்போதுமே 10/10 தான்..

லவ் யூ சோ மச் அண்ணா... டி.வித்யா

லவ் யூ சோ மச் அண்ணா... டி.வித்யா

1.விஜய்யிடம் உங்களுக்கு ரொம்பப் பிடித்த விஷயம். Act,Dance,Comedy
2.விஜய் இந்த ரோலில் நடித்தால் சூப்பராக இருக்கும். Any Role
3. விஜய்யின் நடிப்புக்கு நீங்கள் போடும் மார்க்: 10/10

சின்ன வயசுல இருந்து எனக்கு விஜய் அண்ணா ரொம்பப் பிடிக்கும். யாராவது விஜய் அண்ணாவைப் பத்தி தப்பா பேசுனா நா3ன் உடனே அழுதுடுவேன். ஏன் எதுக்குன்னு தெரியாம அவர எனக்கு ரொம்பப் பிடிக்கும். என் சிஸ்டருக்கும் விஜய் அண்ணாவைப் பிடிக்கும். ஹேப்பி பர்த் டே விஜய்ணா. ஐ லவ்யூ சோ மச்.

எளிமை பிடிக்கும்.. ஐ.கே. அஸ்வின்

எளிமை பிடிக்கும்.. ஐ.கே. அஸ்வின்

நான் தீவிர விஜய் ரசிகர். அவரது எல்லாப் படமும் பிடிக்கும். அவரது பேச்சுக்களை நான் பின்பற்றுகிறேன். ரசிகர்களுக்காக அவர் நிறைய அறிவுரை கூறியுள்ளார். ரசிகர்கள் மீது அக்கறை கொண்டவர். எளிமையானவர். அவரை கேங்ஸ்டர் ரோலில் ஒரு படத்திலாவது பார்த்து விட வேண்டும். தூம் போல, ஹாலிவு ட் படங்களைப் போல அவர் நடிக்க வேண்டும்.

அண்ணன் நடிச்சா போதும்.. அசோக் குமார்

அண்ணன் நடிச்சா போதும்.. அசோக் குமார்

விஜய் அண்ணனை ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அண்ணன் ஆக்ட் பண்ணாலே போதும் நாங்க எல்லாம் செம ஹேப்பி. 10க்கு 100 மார்க் தருவேன். தளபதி தினா - விஜய்யின் நடிப்பு, எளிமை, கேரக்டர், புன்னகை, நடனம், இரக்கம், அதிரடி ஆக்ஷன், ரொமான்ஸ், நகைச்சுவை எல்லாம் பிடிக்கும். ராணுவ வீரரா, போலீஸ், கேங்ஸ்டராக, சமூக சீர்திருத்தவாதியாக நடிக்கலாம். 10க்கு 10 மார்க்.

குடும்பத்துடன் வாழ்த்துகிறேன்.. ஜானகி ராமன்

குடும்பத்துடன் வாழ்த்துகிறேன்.. ஜானகி ராமன்

என் பெயர் ஜானகி ராமன். எனக்கு விஜய் அண்ணாவை ரொம்ப பிடிக்கும். எங்கள் வீட்டில் எல்லோருக்கும் அவரை பிடிக்கும். அவர் எப்பொழுதும் எளிமையான நல்ல மனிதர். அவருக்கு என் சார்பாகவும் என் குடும்பம் சார்பாகவும் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்......
Happy birthday thalaiva

காதர் பாட்ஷா - ஹேப்பி பர்த்டே தலைவா. விஜய்யின் அமைதி, கடின உழைப்பு பிடிக்கும். அண்ணனாக நடிக்கும் கேரக்டர்கள் பிடிக்கும்.. பத்துக்கு 10 மார்க் தருகிறேன்.

ஹேப்பி பர்த்டே சார்... ஜெயந்தி

ஹேப்பி பர்த்டே சார்... ஜெயந்தி

ஹலோ. நான் விஜய்யின் பெரிய ரசிகை. விஜய் சார்தான் என்னோட எப்போதும் விருப்பத்துக்குரிய ஹீரோ. ஹேப்பி பர்த் டே விஜய் சார்.

அய்யப்பன் சந்தீப் - Wish u happy birthday thelapathi i lv u

English summary
Vijay has a very little fan at the age of 4.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X