புலி படம் பார்த்த லாரன்ஸ் அறக்கட்டளை குழந்தைகளுக்கு விஜய் ரூ 5 லட்சம் உதவி!
Subscribe to Oneindia Tamil
நடிகர் - இயக்குநர் ராகவா லாரன்ஸின் அறக்கட்டளைக்கு நடிகர் விஜய் ரூ 5 லட்சம் உதவித் தொகை வழங்கினார்.
புலி படத்தை அவரது அறக்கட்டளை நடத்தும் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பார்த்ததற்காக இந்த உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

விஜய்யும், லாரன்ஸும் நீண்ட காலமாக நண்பர்கள். ஒன்றாகப் பணியாற்றியவர்கள்.
விஜய் நடித்த 'புலி' படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் லாரன்ஸ் அறக்கட்டளையில் படிக்கும் குழந்தைகளுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து, குடிசைப் பகுதிகளில் வாழும் குழந்தைகள் உயர்தரமான பள்ளியில் படிப்பதற்காக ஐந்து லட்சம் ரூபாயை லாரன்ஸ் டிரஸ்ட்டுக்கு வழங்கினார் விஜய்.
இதற்காக விஜய்க்கு நன்றி தெரிவித்தார் லாரன்ஸ்.
More From
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications