வாஸ்தவம் தான் சாமி.. "வடக்குப்பட்டி ராமசாமியை" ஓட்டும் நெட்டிசன்கள்!!
சென்னை: விஜய் மல்லையா லேட்டஸ்ட் மீம்ஸ் ரகளையின் நாயகனாகியுள்ளார். அவரை வைத்து பலமுறை ஓட்டி விட்டாலும் கூட இப்போது நாட்டை விட்டு ஓடி விட்டதைத் தொடர்ந்து இன்னும் வேகம் எடுத்துள்ளது ஓட்டல்!
மல்லையா ஓடியதை வைத்து தகிடுமுகிடாக மீம்ஸ்களும், கிண்டல், கேலிகளும் சமூக வலைதளங்களை உலுக்கி வருகின்றன.
இதுவரை இல்லாத அளவுக்கு விஜய் மல்லையாவை ஓட்டி வருகிறார்கள் வலைதள குசும்பர்கள்.

வாஸ்தவம்தான் சாமி!
இது பாக்யராஜ் படத்தில் வந்த காமெடிக் காட்சி. வங்கியை கொள்ளையடித்துச் சென்ற பாக்யராஜை, மல்லையாவுடன் ஒப்புமைப்படுத்தி ஓட்டியுள்ளனர்.

டாட்டா... பை பை!
நந்தாவில் வந்த கருணாஸை, மல்லையாவுடன் கோர்த்து விட்டுள்ளனர்.

சினேகிதனை..!
பார்த்திபன்தான் மல்லையாவும்!

என்னை ஏமாத்த பாத்தீல்ல!
இந்த ஜோக்கை வைத்து மீம்ஸ் போடாவிட்டால் தூக்கமே வராது போல!
|
உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கனுமாம்!
எதுக்குப் போய் எதை வச்சு யோசிச்சிருக்காங்க பாருங்க!
|
வடக்குப்பட்டி ராமசாமியோட பேரனாம்ல!
அடடா.. வடக்குப்பட்டி ராமசாமியோட சேத்து வச்சுப் பேச ஆரம்பிச்சுட்டாங்களே!

முன்பும் பின்பும்
அந்த ஆடு..அந்த மனுசன்.. சொல்ல வர்றது புரியுதா??
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications