விஜய்யின் 61வது படத்தின் பெயர்... மெர்சல் #Mersal #Thalapathy61
விஜய் நடித்த 61வது படத்தின் பெயர் மெர்சல். இதனை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
சென்னை: விஜய் நடித்து வரும் 61வது படத்தின் பெயர் இன்று வெளியானது. படத்திற்கு மெர்சல் என்று பெயரிட்டுள்ளனர்.
விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடிக்க, நித்யா மேனன், காஜல், சமந்தா ஆகியோர் ஜோடியாக நடிக்கின்றனர்.

அட்லி - விஜய் - ரகுமான்
ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் பெயர் வெளியாகியுள்ளது. படத்திற்கு மெர்சல் என்று பெயர் வைத்துள்ளனர். நிஜமாகவே இந்த காம்பினேசன் மெர்சல்தான்

கலக்கல் போஸ்
காளைமாடு பின்னணியில் இருக்க கலக்கலான போஸ் கொடுத்துள்ளார் விஜய். படத்தின் பெயர் கூட மாட்டின் வால் போல டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதில் விஜய் காளையை அடக்கும் வீரராக நடித்திருக்கலாம்.

பிறந்தநாள் பரிசு
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பெயர் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இது அவரது ரசிகர்களுக்க பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ளது.

மெர்சலாக்குமா?
ஏற்கனவே அட்லி - விஜய் காம்பினேசனில் தெறி வெளியாகி ரசிகர்களை தெறிக்க விட்டது. இப்போது மெர்சல் தமிழ் சினிமாவை மெர்சலாக்குமா பார்க்கலாம்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
போன முறை.. உலக நாடுகளே வியக்கும் வகையில் உதயநிதி நடத்தினாரே! உலக செஸ் சாம்பியன்ஷிப்.. கைவிட்ட தவெக? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்!












Click it and Unblock the Notifications