கேரளா ரிசார்ட்டில் வழுக்கி விழுந்து நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி. படுகாயம்
Subscribe to Oneindia Tamil
கோட்டயம்: கேரளாவில் உள்ள ரிசார்ட் ஒன்றில் வழுக்கி விழுந்ததில் படுகாயம் அடைந்த விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இளைய தளபதி விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் கேரள மாநிலம் குமரகோமில் இருக்கும் ரிசார்ட் ஒன்றுக்கு சென்று தங்கியுள்ளார். இந்நிலையில் இன்று அவர் ரிசார்ட்டில் வழுக்கி விழுந்தார்.

இதில் அவருக்கு தலை மற்றும் முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். விஜய் 60 படப்பிடிப்பில் இருக்கும் விஜய் இன்றே கேரளாவுக்கு கிளம்பிச் சென்று தந்தையை பார்க்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications