காவிரி நதிநீர் பிரச்சினையில் அப்பாவிகளை தாக்குவது வருத்தம் தருகிறது - விஜய் சேதுபதி
சென்னை: காவிரி நதிநீர் பிரச்சினையில் சாதாரண பொதுமக்கள் தாக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

நம்முடைய பிரச்சினைகளை தீர்க்கத்தான் நாம் ஓட்டு போட்டு அரசியல் தலைவர்களை தேர்வு செய்திருக்கிறோம் என்றும், இந்த பிரச்சினையை அரசாங்கம் கையாளட்டும் என்றும் கூறியுள்ளார்.காவிரி நதிநீர் பிரச்சினை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதும், தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் எரிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. இது சமூக வலைத்தளங்களில் பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி தனது முகநூல் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார். தயவு செய்து வன்முறையை யாரும் கையாள வேண்டாம் என்றும் பொதுமக்களை தாக்க வேண்டாம் என்றும் விஜய் சேதுபதி கேட்டுக்கொண்டுள்ளார். காவிரி பிரச்சினையை அரசியல்வாதிகள் பார்த்துக்கொள்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications