விஜய் சேதுபதி அதிமுகவில் ஐக்கியமா? பரபரத்த கோடம்பாக்கம்!
Subscribe to Oneindia Tamil
நேற்று முழுக்க வாட்ஸ்ஆப்பில் உள்ள சினிமா - அரசியல் குழுக்கள் அனைத்திலும் ஒரே செய்தி திரும்பத் திரும்ப சுற்றிக் கொண்டிருந்தது.
அது 'பிரபல நடிகர் விஜய் சேதுபதி அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டார்... பிரச்சாரத்துக்கும் வரப் போகிறார்' என்பதுதான்.

'நல்லாதானே போய்க்கிட்டிருந்தது அவர் வண்டி... திடீர்னு ஏன் குப்புற விழுந்து மேல குதிரையையும் ஏத்திக்கப் பாக்குறாரு' என்கிற ரீதியில் பலரும் விசனப்பட ஆரம்பித்தார்கள்.
சரி அவரையே கேட்டுவிடலாம் என்று போனில் பிடித்தோம். "அய்ய்யோ... யார் சார் இதைக் கிளப்பி விட்டது? அரசியலுக்கும் நமக்கும் உள்ள ஒரே தொடர்பு ஓட்டுப் போடறதுதான். யாரோ சில நல்லவங்க பண்ண வேலை சார். நம்பாதீங்க", என்றார், சுமார் மூஞ்சி குமார் ஸ்டைலில்.
More From
-
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம்.. ஆர்எஸ்எஸ்-ன் 2,501 அமைப்பு அது.. சண்முகம் ஒரே போடு! -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம்












Click it and Unblock the Notifications