ஒருவயது குழந்தையின் எலும்பு மாற்று சிகிச்சைக்கு உதவிய விஜய், சிவகார்த்திகேயன்
பாலா என்ற ஒருவயது குழந்தையின் எலும்பு மாற்று சிகிச்சைக்காக நடிகர் விஜய் ரூ.2 லட்சமும், நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.1 லட்சமும் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
இந்த குழந்தைக்கு Bone Marrow Transplantation Operation செய்ய வேண்டுமாம். இதற்காக ரூ 20 லட்சம் தேவைப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு உதவுமாறு கடந்த ஒரு வாரமாக சமூக வலைதளத்தில் புகைப்படம் மற்றும் முகவரியுடன் தகவல்கள் பகிரப்பட்டன.
Help Baby Bala என்ற ஹேஷ்டேக் போட்டு அந்தக் குழந்தையும் படத்துடன் தகவல் பகிரப்பட்டது.
இந்தத் தகவலை அறிந்த நடிகர் விஜய், உடனடியாக 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தனது விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் மூலமாக மருத்துவமனைக்கு கொடுத்து அனுப்பி இருக்கிறார்.

அவரைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் 1 லட்ச ரூபாய் அளித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் பார்த்துவிட்டு, பலர் தங்களால் இயன்ற தொகையை அனுப்பியுள்ளனர். இதுவரை 4 லட்ச ரூபாய் சேர்ந்துள்ளதாம்.
இந்தக் குழந்தை பற்றிய முழுமையான விவரங்கள் அறிய https://www.facebook.com/helpbabybala என்ற ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்க்கவும்.
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications