ஆஹா.. விஜய் ஒரு பாசமான தந்தையும் கூட பாஸ்.. இதைப் பாருங்க!
Recommended Video

சென்னை: கனடாவின் டோரான்டோவில் விஜய் தனது மகளுடன் ஒரு ஹோட்டலில் உணவு அருந்தும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராவார். இவர் சமூக அக்கறையும் கொண்டவர். ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போராட்டங்களில் கலந்து கொண்டவர். அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார். இப்படி விஜய்யை பற்றி எத்தனையோ விஷயங்களை கூறிக் கொண்டே செல்லலாம்.

அப்படிப்பட்ட விஜய் சமீபத்தில் மெர்சல் படம் மூலம் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது நடுநிலையான மக்களின் மனதையும் கவர்ந்தார். இந்நிலையில் சர்கார் படவிழாவில் அவரது அரசியல் பேச்சு அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.
விஜய் எந்தளவுக்கு தன் படங்கள் மூலம் ரசிகர்களை திருப்திப்படுத்துவாரோ அந்தளவுக்கு தன் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு அவர்களையும் திருப்திப்படுத்துவார். தற்போது சர்கார் படப்பிடிப்பு முடிந்து கனடாவுக்கு தன் குடும்பத்தினருடன் சென்றுள்ளார் விஜய்.

அங்கு டோரான்டோவில் உள்ள ஈடன் சென்டரில் உள்ள ஒரு உணவகத்தில் தனது மகள் திவ்யா ஷாஷாவுடன் உணவருந்தும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை யார் படம் பிடித்தார்கள் என்பது தெரியவில்லை.

எனினும் தனது ரசிகர்களுக்கு விஜய் எப்படி நல்ல தலைவராக இருக்கிறாரோ அப்படியே தனது மகளுடன் கொஞ்சி விளையாடி அவருக்கு பாசமான தந்தையாக உள்ளார் என்பதை நினைத்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
#Thalapathy #Vijay At #Canada #Toronto pic.twitter.com/8n8Z2v7cob
— Diamond Babu (@diamondbabu4) October 6, 2018
-
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
செத்த பாம்பை அடித்த எடப்பாடி.. 3 எம்எல்ஏ எஸ்கேப்! கெஜட்டிலேயே வந்தாச்சு! இப்போ பேசி என்ன பிரயோஜனம்? -
நான் அரசியல்ல 15 வருஷமா இருக்கேன்! என்ன யூஸ்? விஜய் மீது பொறாமையா இருக்கு! ஓபனாக சொன்ன பவன் கல்யாண் -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
“15 நாட்களில் 266 குற்றங்கள்!”.. விஜய் அரசை கடுமையாக தாக்கிய நயினார் நாகேந்திரன் -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
பெரிய மீனை இறக்கிய விஜய்.. லட்டு மாதிரி திமுகவிற்கு சாதகமான முடிவு.. ஸ்டன் ஆகி நின்ற தவெக! -
விஜய்யின் ‘ஆபரேஷன் 12’.. நம்பி வந்தவர்களை கழற்றிவிடப்போகும் விஜய்? தவெக-வின் ரகசிய மூவ்! -
சி.எம் ஏரியாவுக்கே இந்த கதியா? இருளில் நீலாங்கரை! விஜய் வீட்டு தெருவில் போராட்டத்தில் குதித்த மக்கள் -
ஆட்சிக்கு வந்த 15வது நாளிலேயே.. விஜய்யின் ஆபரேஷன் விசில்! பாஜக ஸ்டைல்! தூக்கப்பட்ட அதிமுக MLAக்கள் -
விஜய் மனசு வைக்கனும்.. நியூஸை கேட்டதும் ஷாக் ஆகும் மக்கள்! பெட்ரோலால் எகிறுது பிபி.. குறையுமா ’வாட்’












Click it and Unblock the Notifications