நல்லகண்ணு, ரஜினி, கருணாநிதி வரிசையில் விஜயகாந்துடன் கமல் சந்திப்பு
நல்லக்கண்ணு, ரஜினி, கருணாநிதியை தொடர்ந்து தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்தை கமல்ஹாசன் சந்தித்து வருகிறார்.
Recommended Video

சென்னை: நல்லக்கண்ணு, ரஜினி, கருணாநிதியை தொடர்ந்து தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை கமல்ஹாசன் இன்று அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்து பேசுகிறார்.
ராமேஸ்வரத்தில் நாளைமறுநாள் தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன். மேலும் அன்றைய தினம் மாலை மதுரையில் பொதுக் கூட்டமும் நடைபெறுகிறது.

இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லக்கண்ணுவை சந்தித்தார். பின்னர் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டுக்கு நேற்றைய தினம் சென்ற கமல் அவரை சந்தித்து பொதுக் கூட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் கமல் சந்தித்து வருகிறார். ரஜினியை சந்தித்தபோது கமல் கூறுகையில் அரசியல் பயணம் தொடங்குவதற்கு முன்னர் எனக்கு பிடித்தவர்களிடம் சென்று சொல்லிவிட்டு வருவதாக தெரிவித்திருந்தார்.
ரஜினியை நட்பு ரீதியில் சந்தித்ததாக கூறிய கமல், கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தாக தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications