டேய் அடிச்சி தூக்குங்கடா அந்த ஆளை...பிரசாரத்தில் தொண்டரை மிரட்டிய விஜயகாந்த் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர் பேட்டையில் தேர்தல் பிரச்சாரம் செய்த விஜயகாந்த், தயவு செய்து சத்தம் போடாதீங்க என்று கூறினார். தன்னை நோக்கி கூச்சலிட்ட தொண்டரை பார்த்து ஆவேசப்பட்ட விஜயகாந்த், எத்தனை தடவை சொல்றது?. கையை கீழ போடு... ஏய் அடிச்சு தூக்குங்கடா அந்த ஆளை... நான் எத்தனை தடவை சொல்றது. அவனை இழுத்துட்டுபோ என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications