அரசியலுக்கு ஒருவாரம் லீவு.... ஜக்கி வாசுதேவின் ஈஷாவில் யோகா பயிற்சிக்காக மகனுடன் விஜயகாந்த் 'டேரா'
கோயம்புத்தூர்: பீகார் தேர்தல் முடிவுகளை முன்வைத்து நாடு முழுவதும் பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரான தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கோவையில் ஒரு வார யோகா பயிற்சிக்காக முகாமிட்டுள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கோயம்புத்தூர் அருகே உள்ள ஈஷா யோகா மையத்துக்கு பயிற்சிக்காக மகனுடன் சென்றிருக்கிறார். ஈஷாவில் ஒரு வார காலம் விஜயகாந்த் தங்கியிருப்பார் என தெரிகிறது.
ஈஷா யோகா மைய நிறுவனரான ஜக்கி வாசுதேவ், தற்போது மும்பையில் உள்ள நிலையில் அவர் கோவை திரும்பியதும் அவரை சந்தித்துவிட்டுதான் விஜயகாந்த் சென்னை திரும்புவார் என்கின்றன தே.மு.தி.க. வட்டாரங்கள்.
இனியாவது கோபம் குறையுமா?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications