எம்எல்ஏக்களுடன் ஆளுநர் ரோசய்யாவைச் சந்தித்தார் விஜயகாந்த் - 40 நிமிடம் பேச்சு!

இந்தச் சந்திப்பின்போது தாதுமணல் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி 5 பக்க மனுவை அளித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை விஜயகாந்த் வந்தார். தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன், மாநில இளைஞரணிச் செயலாளர் எல்.கே.சுதீஷ், சட்டப்பேரவை கொறடா வி.பி.சந்திரகுமார் உள்பட தேமுதிகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 22 பேரும், சென்னை மாவட்டச் செயலாளர் 4 பேரும் உடன் சென்றனர். இந்தச் சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது.
இந்தச் சந்திப்புக்கு பிறகு விஜயகாந்த் செய்தியாளர்களிடம், "அரசைக் குறை கூறும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் மீது அவதூறு வழக்குகள் போடப்படுகின்றன. தமிழகத்தில் மணல் கொள்ளை அதிகரித்துள்ளது. இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப் படுகின்றன.
100 ஏக்கர் கனிம நிலங்கள் ரூ.18-க்கு தனியாருக்கு விற்கப்பட்டுள்ளன. சாதாரண மக்களுக்கு இதுபோல கிடைக்குமா. இவை தொடர்பாக ஆளுநரிடம் புகார் தெரிவித்து, மணல் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என புகார் அளித்தாகத் தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications