அன்புமணிக்காக தர்மபுரியில் நாளை விஜயகாந்த் வாக்கு சேகரிப்பு
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தர்மபுரி லோக் சபா தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாசை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் செவ்வாய்க்கிழமை பிரச்சாரம் செய்கிறார்.

தமிழகத்தில் லோக் சபா தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி யில் தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க., ஐ.ஜே.கே. உள்ளிட்ட கட்சிகள் இட.ம்பெற்றுள்ளன.
இக்கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் தர்மபுரி லோக் சபா தொகுதி பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாசை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நாளை (15-ந்தேதி) தர்மபுரியில் பிரசாரம் செய்கிறார். இரவு 7 மணியளவில் தர்மபுரி சுற்றுலாமாளிகை அருகில் உள்ள மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூ ட்டத்திலும் விஜயகாந்த் பேசுகிறார்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications