திமுக, அதிமுக ஆகிய விஷ செடிகளை ஷூ காலால் மிதிங்க: விஜயகாந்த் - வீடியோ

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: திமுக, அதிமுக உள்ளிட்ட இரு விஷச் செடிகளை ஷூக்காலால் மிதித்து அகற்ற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ்-மக்கள் நலக் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் விழுப்புரத்தில் பிரச்சாரம் செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+