விஜயகாந்தை கலாய்த்து ட்வீட் போட்ட கையோடு டிலீட் செய்த நடிகர் மனோபாலா
சென்னை: மலேசிய விமானம் மாயமானது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தை கலாய்த்து இணையதளத்தில் வெளியிடப்பட்ட புகைப்படத்தை நகைச்சுவை நடிகர் மனோபாலா ட்விட்டரில் வெளியிட்ட கையோடு டிலீட்டும் செய்துவிட்டார்.

இந்திய பெருங்கடலுக்குள் விழுந்த மலேசிய விமானத்தை தேடும் பணியில் பல விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க மலேசிய அரசு தேமுதிக தலைவர் விஜயகாந்தை அணுகியதாக ஃபேஸ்புக்கில் அவரை கலாய்த்தனர். மேலும் அவர் விமானத்தை கண்டுபிடிக்க விண்வெளிக்கு கிளம்பியதாகவும் காமெடி செய்தனர்.
இந்நிலையில் விஜயகாந்தை பற்றி வந்துள்ள புதிய காமெடியை நகைச்சுவை நடிகர் மனோபாலா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
விஜயகாந்த் கருப்புக் கண்ணாடி அணிந்து தன் முன்பு கூடியிருக்கும் மக்கள் மத்தியில் பேசுவது போன்ற புகைப்படத்தை எடுத்து அதில் 'பாருங்க மக்களே மலேசிய விமானத்த எங்கெங்கோ தேடுறாங்க. ஆனா GOOGLE-ல தேடனம்னு யாருக்குமே தோனல. இத நான் சொன்னா குடிச்சிட்டு பேசுறன்னு சொல்வாங்க' என்று வசனத்தை எழுதியுள்ளனர்.
இந்த புகைப்படத்தை ட்விட்டரில் போட்ட வேகத்தில் அதை மனோபாலா டிலீட் செய்துவிட்டார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications