சினிமாவிற்கு 28 சதவிகித ஜிஎஸ்டி கூடாது.. மத்திய அரசுக்கு விஜயகாந்த் எதிர்ப்பு!
சினிமாவிற்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி கூடாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை: சினிமாவிற்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி கூடாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பெரிய, சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஒரே வரி விதிப்பு என்பது சினிமாவை பாதிக்கும் என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார்.
நாடுமுழுவதும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்புமுறை அமலுக்கு வருகிறது. இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு இருக்க வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். குளுகுளு அறைக்குள்உட்கார்ந்து வெளியிடும் அறிவிப்பாக இல்லாமல் மக்களைபாதிக்காத வரிவிதிப்பு இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக மத்திய அரசு தெளிவான முடிவை எடுக்க வேண்டும் விஜயகாந்த் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். உணவகங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிப்பு பொதுமக்களை அதிகம் பாதிக்கும் என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார்.
மேலும் திரைப்படங்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி பாதிப்பை ஏற்படுத்தும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். புதிய வரிச்சுமை பல தரப்பினரும் இன்னலுக்கு ஆவார்கள் என்றும் அதிக பட்ச வரி விதிப்பால் திரைப்படத் தொழிலை விட்டுவிடும் நிலை ஏற்படும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications