"பணப் பட்டுவாடா".. தேமுதிக வக்கீல்களுடன் விஜயகாந்த் ஆலோசனை!
சென்னை: சென்னையில் இன்று தேமுதிக வக்கீல்களை அழைத்து அவர்களுடன் கட்சித் தலைவர் விஜயகாந்த் தீவிர ஆலோசனை நடத்தினார். தேர்தல் சமயத்தில் ஆளுங்கட்சியினர் நடத்தும் பணப்பட்டுவாடாவைத் தடுத்து நிறுத்துவது எப்படி என்று இந்தக் கூட்டத்தில் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினாராம்.
இதே கூட்டத்தில், யாருடன் கூட்டணி வைக்கலாம் என்பது குறித்தும் கட்சி வக்கீல்களிடம் கருத்தைக் கேட்டறிந்து கொண்டாராம் விஜயகாந்த்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார் விஜயகாந்த் என்று யாருக்குமே தெரியாமல் உள்ளது. தேமுதிகவும் அதுகுறித்து இதுவரை முறைப்படி அறிவிப்பு வெளியிடவில்லை.
இந்த நிலையில் இன்று தேமுதிகவின் வக்கீல்கள் பிரிவினருடன் கட்சித் தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து இந்த ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது ஆளுங்கட்சி உள்ளிட்ட கட்சியினர் பணப் பட்டுவாடா செய்தால் அதை எப்படி தடுப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாம்.
மேலும் தேர்தலின்போது எழும் பிரச்சினைகளை சட்டரீதியாக அணுகுவது குறித்தும் வக்கீல்களுடன் விஜயகாந்த் ஆலோசித்தாராம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications