For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உள்ளாட்சி தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை- வீடியோ

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் உள்ளாட்சி அளவிலான அதாவது ஊராட்சி, ஒன்றிய, பகுதி, வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் இன்று முதல் 20ம் தேதி வரை விஜயகாந்த் ஆலோசனை நடத்துகிறார்.

English summary
DMDK leader Vijayakanth is holding 2nd round discussion with party functionaries from today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X