பால் வளத்துறை அமைச்சர் யார்னு கூட தெரியலை.. இதுல கண்டனம் வேறயா "கேப்டன்"?
பால் வளத் துறை அமைச்சர் யார் என்று கூட தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தெரியவில்லை. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்று போடுவதற்கு பதில் செந்தில் பாலாஜி என்று அ
சென்னை: பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டி வருகிறார். அவரை கிண்டல் அடித்து விஜயகாந்த் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் பால் வளத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி என்று குறிப்பிட்டிருக்கிறார். பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்று கூட தெரியாமல் ஒரு கட்சி தலைவராக விஜயகாந்த் இருந்து வருகிறார்.

அது கூட பரவாயில்லை. இருந்து விட்டு போகட்டும். அவர் கட்சி அவர் தலைவராக இருக்கிறார் என்று சொல்லி விட்டுவிடலாம். ஆனால், ஒரு மாநிலத்தில் பால் வளத் துறை அமைச்சரை கண்டித்து அறிக்கை விடும் போது சரியான பெயரை குறிப்பிட்டிருக்கிறோமா என்று பார்க்க வேண்டியது அவசியம் இல்லையா?

இதில் வேறு அவ்வப்போது "எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது" என்று பெருமை வேறு பேசிக் கொள்கிறார். போங்க 'கேப்டன்'.. போய் முதல்ல யார் பால் வளத் துறை அமைச்சர் என்று கண்டுகினு வாங்க... அப்புறம் கண்டிக்கலாம்..
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications