ஜெயலலிதாவை விமர்சிக்க விஜயகாந்துக்கு அருகதை கிடையாது: சீமான்
கோவை: ஜெயலலிதாவை பற்றி விமர்சனம் செய்ய தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அருகதை இல்லை என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியில் புதிதாக சேர்ந்த தொண்டர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் சீமான் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வயது, அவர் வகித்த பதவியை கணக்கில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்படும் என்று நினைக்கிறேன். ஜெயலலிதாவை பற்றி விமர்சனம் செய்ய விஜயகாந்துக்கு அருகதை இல்லை. ஜெயலலிதாவின் தயவால் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவர் விஜயகாந்த். தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை பதவி விலக வைத்து விட்டு அதன் பிறகு அவர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்யட்டும்.
ஜெயலலிதாவின் வழக்கை தமிழகத்திற்கு மாற்ற வேண்டும் என்பது காலம் கடந்த முயற்சி என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications