உளுந்தூர்ப்பேட்டையில் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்ட விஜயகாந்த்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அங்கு திமுக முதலிடத்தைப் பெற்றுள்ளது. விஜயகாந்த் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் ஜி.ஆர். வசந்தவேல் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் விஜயகாந்த் இருந்து வந்தார். ஆனால் தற்போது அவர் 2466 வாக்கு வித்தியாசத்தில் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
தங்களது கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான விஜயகாந்த்தை விட திமுக முன்னிலை பெற்றிருப்பது மட்டுமல்லாமல், 3வது இடத்திற்கு விஜயகாந்த் தள்ளப்பட்டிருப்பது தேமுதிகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications