விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் பயணம்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் செல்கிறார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை; தேமுதிக தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் செல்வதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆண்டுக்கு ஒருமுறை விஜயகாந்த் சிங்கப்பூர் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்வார். இந்த மருத்துவ பரிசோதனையை அவர் ஒருவாரம் மேற்கொள்வார்.

இருப்பினும் திடீரென விஜயகாந்த் சிங்கப்பூர் புறப்பட்டுச் செல்வதால் வதந்திகள் கிளபிவிடப்பட்டு வந்தன. இந்த நிலையில் தேமுதிக தலைமை அலுவலகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், விஜயகாந்த் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்கு செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக ஒருவாரத்துக்குள் செல்ல இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications