மருத்துவமனையில் நண்பர் இப்ராகிம் ராவுத்தர்... திடீரென சந்தித்த விஜயகாந்த்
சென்னை: தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், தனது நண்பரைப் பார்த்துப் பேசிய பின்பு கண்ணீர் விட்டு அழுதாராம்.
விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான இப்ராகிம் ராவுத்தர் உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார், இதனைக் கேள்விப்பட்ட விஜயகாந்த் அவரைச் சந்திக்க மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.

சிலநிமிடங்கள் அவரிடம் பேசிக்கொண்டிருந்து விட்டு வெளியில் வரும்போது, தனக்கும் அவருக்கும் இடையே இருந்த நட்பைக் கூறி, கண்ணீர் சிந்தியிருக்கிறார். விஜயகாந்தின் மிக நெருங்கிய நண்பரான இப்ராகிம் ராவுத்தர் விஜயகாந்தை வைத்து பல படங்கள் தயாரிக்கும் அளவுக்கு அவருடன் நெருக்கமாக இருந்தவர்.
விஜயகாந்தின் திருமணத்திற்குப் பின்பு அந்த நெருக்கம் படிப்படியாகக் குறைந்து, நாளடைவில் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நின்று போனது. தற்போது அவர் உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் இந்த நேரத்தில் அவரை மீண்டும் சந்திக்க நேர்ந்ததுதான் விஜயகாந்தின் வருத்ததிற்குக் காரணமாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications