வாட்ஸ்ஆப்பில் பட்டையை கிளப்பும் விஜயகாந்த் ஜோக்ஸ்
சென்னை: வாட்ஸ்ஆப்பில் தேமுதிக தலைவர் விஜயாந்த் பற்றிய ஜோக்குகள் தீயாக பரவி வருகிறது.
இணையதளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி ஏகப்பட்ட ஜோக்குள் உள்ளன. புதிய ஜோக்குகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் செல்போனில் உள்ள வாட்ஸ்ஆப்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பற்றிய ஜோக்குகள் உலா வருகின்றன.
அதில் சில ஜோக்குகள் உங்களுக்காக, படித்து சிரித்துவிட்டு போங்க,

தங்கப் பதக்கம்
விஜயகாந்த் செய்தித்தாளை படிக்கிறார், நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் தங்கப் பதக்கத்தை தவறவிட்டார். விஜயகாந்த் கமெண்ட்: முட்டாள், தங்கப் பதக்கத்தை அணிந்து கொண்டு
ஏன் தாண்ட வேண்டும்.

வங்கிக் கடன்
வங்கி மேனேஜர்: சார், நாங்கள் உங்களுக்கு இன்டரஸ்ட்(வட்டி) இல்லாமல் கடன் அளிக்கிறோம். விஜயகாந்த்: உங்களுக்கே இன்டரஸ்ட் இல்லை என்றால் எனக்கு இந்த கடன் வேண்டாம்.

ஓட்டப் பந்தயம்
100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். போட்டியை நடத்துபவர் 1, 2, 3 என்று கூறியதும் விஜயகாந்தை தவிர மற்றவர்கள் ஓடிவிட்டனர். நீங்கள் ஏன் ஓடவில்லை என்று அவரிடம் கேட்டதற்கு என் நம்பர் 4 என்றார்.

படம்
வா, படத்துக்கு போகலாம் என விஜயகாந்த் தனது நண்பனிடம் கூறுகிறார். அதற்கு நண்பரோ டாக்டரிடம் அபாயின்ட்மென்ட் வாங்கியிருக்கேனே என்கிறார். அதற்கு விஜயகாந்த் கூறுகையில், எனக்கு உடம்பு சரியில்லை அதனால் இன்று வர முடியாது என டாக்டரிடம் கூறு என்கிறாராம்.

ஏன் இப்படி
விஜயகாந்த் அவர் பாட்டுக்கு அரசியல், மகனின் சகாப்தம் படப்பிடிப்பு என்று பிசியாக உள்ளார். இந்நிலையில் அவரை வைத்து மக்கள் காமெடி செய்கிறார்களே.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications