வைக்கோல் போரை நம்பலாம், வைகோவை நம்ப முடியாது: டி.ஆர்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி: வைகோவை நம்பி சென்றதால் தான் சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் தோல்வியை சந்திக்க நேரிட்டதாக லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் விமர்சித்துள்ளார்.
திருச்சியில் லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்திரர் செய்தியாளர்களிடம் கூறியபோது: சட்டசபை தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நம்பி சென்றது தவறு. "சாதாரண வைக்கப்போரை (வைக்கோல்) நம்பிப் போனால் கூட வாழ்ந்து விடலாம். .ஆனால் வைகோவை நம்பி போனால் வாழவே முடியாது" என கடுமையாக விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications