கூட்டணி குழப்பத்தால் விஜயகாந்த் செல்வாக்கு சரிவு- அதிமுகவுக்கே வெற்றி: பண்ருட்டி ராமச்சந்திரன்
பண்ருட்டி: யாருடன் கூட்டணி வைப்பது என்று முடிவெடுக்க முடியாமல் விஜயகாந்த் குழப்பத்தில் இருப்பதால் அவருடைய செல்வாக்கு சரிந்துவிட்டது என்று தேமுதிக முன்னாள் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று பண்ருட்டியை அடுத்த சாத்திப்பட்டில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு வந்தார்.
பின்னர் பண்ருட்டி ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் மக்கள் மத்தியில் தி.மு.க. மேலும் செல்வாக்கு இழந்து விடும். தே.மு.தி.க. ஏற்கனவே மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்திருந்தது.

சில நாட்களுக்கு முன்பு நடந்த அந்த கட்சி மாநாட்டில் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி? என விஜயகாந்த் அறிவிப்பார் என தே.மு.தி.க. தொண்டர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர் தொடர்ந்து குழப்பத்தில் இருப்பதால் இதுபற்றி அறிவிக்கவில்லை. எனவே கட்சி தொண்டர்கள் மத்தியிலும் அவர்செல்வாக்கு இழந்துவிட்டார். காங்கிரஸ் கட்சி இனிமேல் ஆட்சிக்கு வரமுடியாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும்.
நாடாளுமன்றத் தேர்தலில் எனது மகன் சம்பத் போட்டியிடுவார் என்று கூறப்படுவது வெறும் வதந்தி. ஆலத்தூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications