விஜயகாந்த் சொல்லச் சொல்ல யோகா செய்யத் தயாராகும் தேமுதிகவினர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் யோகா தினத்தைக் கொண்டாட தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

தனது கட்சியினருடன் சேர்ந்து யோகா செய்ய அவர் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vijayakanth may lead DMDK men to do Yoga

ஜூன் 21ம் தேதி சர்வதே யோகா தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதை உலகம் முழுவதும் கொண்டாட இந்தியர்கள் களம் இறங்கியுள்ளனர். இந்தியாவிலும் யோகா தினத்தையொட்டி மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.

இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்ததும் சர்வதேச யோகா தினத்தன்று யோகா செய்யத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அவர் தனது கட்சியினருடன் சேர்ந்து யோகா செய்யவுள்ளதா கூறுகிறார்கள்

கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து யோகா செய்ய விஜயகாந்த் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபகாலமாக விஜயகாந்த்தும் தனது வீட்டிலேயே யோகா செய்து வருவதாகவும் சொல்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+