வாசன், திருமாவைத் தொடர்ந்து வைகோவுடனும் விஜயகாந்த் சந்திப்பு!
சென்னை: தன்னுடைய தலைவர்கள் சந்திப்புப் படலத்தின் ஒரு பகுதியாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோரையும் இன்று சந்தித்துப் பேசினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

மேகதாது அணை விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியை இன்று காலை முதலில் சந்தித்துப் பேசினார் விஜயகாந்த். இதையடுத்து காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனையும் தொடர்ந்து பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனையும் சந்தித்து அவர் பேசினார்.

அதன் பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனை ஆழ்வார்ப்பேட்டையில் வைத்து சந்தித்தார். அவருடன் நாளை தான் டெல்லி செல்லும்போது கூட வரும் பிரதிநிதிகளுடன் தமாகா பிரதிநிதிகளையும் அனுப்புமாறு விஜயகாந்த் கேட்டுக் கொண்டார். அதற்கு கட்டாயம் தனது கட்சி சார்பில் பிரதிநிதி ஒருவரை அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார் வாசன்.

அதன் பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார் விஜயகாந்த்.
வைகோவுடன்

அதேபோல மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் விஜயகாந்த் அடுத்து சந்தித்துப் பேசினார். மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்திற்கு சென்ற விஜயகாந்த், அங்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவையும் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications