டெல்லி சட்டசபைத் தேர்தல்- 5 தொகுதிகளுக்கு தேமுதிக வேட்பாளர்களை அறிவித்தார் விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

Vijayakanth
சென்னை: டெல்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களின் பெயரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தமிழகத்தைத் தாண்டி, தற்போது டெல்லி சட்டசபைத் தேர்தலிலும் போட்டியிடுகிறது தேமுதிக. சமீபத்தில் தனது கட்சியின் டெல்லி வருகையை பொதுக் கூட்டம் மூலம் அறிமுகப்படுத்தினார் விஜயகாந்த்.

அன்றே அவர் தனது கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் இன்று தனது கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார் விஜயகாந்த்.

வேட்பாளர் பட்டியல்....

புதுடெல்லி - ஜி.எஸ்.மணி, கல்காஜி - ராமு, ஜாங்க்புரா -ஏ.சிவா, வசீர்பூர் - ஜஸ்வர்யா, ஜனக்புரி- சொர்ணம் காளிநாதன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+