காவிரிக்காக 2008-ல் 'கணீர் குரலில் 'தெளிவாக' விளாசிய பேச்சு - பேஸ்புக்கில் விஜயகாந்த் போட்ட வீடியோ
சென்னை: 2008-ம் ஆண்டு காவிரி நீருக்காக தமிழ்த் திரை உலகத்தினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் தாம் பேசிய வீடியோவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
காவிரி பிரச்சனைக்கு நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கொடுத்திருந்தாலும் அது நடைமுறைக்கு வந்தபாடில்லை. மீண்டும் மீண்டும் உச்ச நீதிமன்றத்திடம் முறையிட வேண்டிய நிலை உள்ளது.
உச்சநீதிமன்றமே உத்தரவிட்டாலும் அதை செயல்படுத்த கர்நாடகா தயாராக இல்லை... கர்நாடகா அரசை செயல்படுத்தவிடாமல் கன்னட அமைப்புகள் வன்முறையை கையிலெடுத்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு தமிழர்களுக்கு எதிராக பெரும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர் கன்னட கும்பல். இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அது 2008-ம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்சனைக்காக சென்னையில் தமிழ் திரை உலகத்தினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் விஜயகாந்த் பேசிய வீடியோ.... வழக்கம் போல காவிரி பிரச்சனைக்கு தீர்வு என்ன என்பதை சொல்லாமல் ஆனால் தற்போது பேசுவதைவிட உரத்த குரலில் கணீரென விஜயகாந்த் பேசுகிற அந்த வீடியோ இது:
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications