For Daily Alerts
Just In
நான் எந்த பதவிக்கும் ஆசைப்படவில்லை: விஜயகாந்த் - வீடியோ
மதுரை: உயிர்களின் மதிப்பு தெரியாமல் விளையாடுகிறார் ஜெயலலிதா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். தான் எந்த பதவிக்கும் ஆசைப்பட வில்லை என்று தெரிவித்த விஜயகாந்த், மே 16ம் தேதி நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராவது உறுதி என்று தெரிவித்தார்.
Comments
oneindia tamil videos vijayakanth election campaign madurai tamilnadu assembly election 2016 விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் மதுரை
English summary
Vijayakanth election campaign at Annanagar in Madurai.