நீங்க எந்த டிவின்னு சொல்லுங்க பதில் சொல்றேன்... கேப்டன் அட்ராசிட்டி!
நீங்க எந்த டிவி என்று சொல்லுங்கள் பதில் சொல்கிறேன் என இன்றும் விஜயகாந்த் செய்தியாளர்களை முறைத்தார்.
சென்னை: நீங்க எந்த டிவி என்று சொல்லுங்கள் பதில் சொல்கிறேன் என இன்றும் விஜயகாந்த் செய்தியாளர்களை முறைத்தார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை அவரது மாளிகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று சந்தித்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ரஜினி கமல் குறித்து தன்னிடம் தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்படுவது தனக்கு பிடிக்கவில்லை என காட்டமாக கூறினார்.

மேலும் கேள்விக் கேட்ட செய்தியாளர்களையும் நீங்கள் எந்தப் பத்திரிக்கை, நீங்கள் எந்த சேனல்? என தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார். எந்த சேனல் என்று சொல்லுங்கள் பதில் சொல்கிறேன் என்றும் விஜயகாந்த் கூறினார்.
இதனால் அதிருப்தியான பத்திரிக்கையாளர்கள் டிவி பேர் சொன்னாதான் பதில் சொல்வேன் என்றால் கேப்டனுக்கு மட்டும் பேட்டி கொடுக்க வேண்டிது தானே என முனு முனுத்துக்கொண்டிருந்தனர். ரஜினி கமலிடம் என்னைப்பற்றி கேளுங்கள் என்றும் விஜயகாந்த் பத்திரியாளர்களை முறைத்தார்.
மேலும் அனைத்து விவாத நிகழ்ச்சிகளையும் தான் பார்ப்பதாகவும் அவர் கூறினார். இதற்கு முன்னர் ஒருமுறை பத்திரிக்கையாளர்களை தூ என்று துப்பினார் விஜயகாந்த். அதற்காக போராட்டங்கள் நடைபெற்றமு குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications