வாட்ஸ் அப்பில் கலக்கும் விஜயகாந்தின் மாரி... ப்ளீஸ் சிரிக்காம பாருங்க…
தனுஷ் நடித்த ‘மாரி' பட ட்ரெயிலர் தானே பார்த்து மெர்சலாகியிருப்பீர்கள்... இதோ வாட்ஸ் அப்பில் வலம் வரும் விஜயகாந்த்தின் மாரி டிரெயிலர் பாருங்கள். இதைப் பார்த்தால் அத்தனை டென்சனும் குறைந்து விடும். சிரித்து சிரித்து உங்களின் உடம்பில் இருக்கும் நோய்கள் கூட பாதியாக குறைந்து விடும் என்று கேரண்டி தருகிறார்கள்.
தூரத்து இடிமுழக்கத்தில் தொடங்கி யோகா விஜயகாந்த் வரை ச்சும்மா கலக்கி எடுத்திருக்கிறார்கள். ஹீரோ விஜயகாந்த், சட்டசபை விஜயகாந்த், படுகர் டான்ஸ், சண்டைக்காட்சிகள் என கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள்.
விஜயகாந்தை பார்த்து ஜெயலலிதா சட்டசபையில், நீங்க நல்லவரா? கெட்டவரா? என்று கேட்பது நச் ரகம். அதற்கு விஜயகாந்த் ‘இதிலென்ன சந்தேகம் நான் கெட்டவந்தான்' என்று பிரஸ்மீட்டில் சொல்வது செம கலக்கல்.
செஞ்சிருவேன்... செஞ்சிருவேன்... என்ற பஞ்ச் உடன் ட்ரெயிலர் முடிஞ்சிருச்சோ என்று பார்த்தால், மீண்டும் அதே சட்டசபை காட்சி, ‘மாரி இன்னும் முடியலை...' என்கிறார் ஓ.பி.எஸ். ‘முடியாட்டி போடா..' என்று ஆக்சனோடு விஜயகாந்த் சொல்வது செம பஞ்ச்.
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா?... நீங்களும் கொஞ்சம் பாருங்களேன்....சிரித்து வயிறு வலி வந்தால் சமூகம் பொறுப்பல்ல.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications